Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சௌகோரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை மார்க்கமாக பயணிக்க விரும்பும் பயணிகள் ஹல்த்வனி மற்றும் அல்மோரா ஆகிய நகரங்களிலிருந்து பேருந்துகள் மூலம் சௌகோரிக்கு விஜயம் செய்யலாம். பித்தோராகர், பாகேஷ்வர், கௌசனி, திதிஹாட் மற்றும் நைனிடால் போன்ற இடங்களிலிருந்து அல்மோராவுக்கு பேருந்து சேவைகள் உள்ளன. மேலும் டெல்லியிலிருந்து அல்மோரா மற்றும் கத்கோடம் நகருக்கு தினசரி பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.