Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சௌகோரி » ஈர்க்கும் இடங்கள்

சௌகோரி ஈர்க்கும் இடங்கள்

  • 01மஹாகாளி கோயில், கங்கோலிஹாட்

    மஹாகாளி கோயில், கங்கோலிஹாட்

    சௌகோரியிலிருந்து 35 கி.மீ தூரத்திலுள்ள கங்கோலிகாட் எனும் இடத்தில் இந்த பிரசித்தமான மஹாகாளி கோயில் அமைந்துள்ளது. ஆதி குரு சங்கராச்சாரியாரால் சக்தி பீடம் அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடமாகவும் இது புகழ் பெற்றுள்ளது.

    இக்கோயிலில் பக்தர்களால் ஆடுகள் போன்றவை...

    + மேலும் படிக்க
  • 02பாதாள் புவனேஷ்வர்

    பாதாள் புவனேஷ்வர்

    புவனேஷ்வர் எனும் இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 1350 மீ உயரத்தில் உள்ள இந்த பாதாள் புவனேஷ்வர் எனும் குகைக்கோயில் அமைந்துள்ளது. இது சிவனுக்கான கோயில் என்ற போதிலும் இந்த பழமையான கோயிலில் 33 கோடி தெய்வங்கள் உறைவதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.

    குகைக்கோயிலுக்கு...

    + மேலும் படிக்க
  • 03உல்காதேவி கோயில்

    உல்காதேவி கோயில்

    பித்தோராகர் சந்தக் சாலையில் இந்த உல்காதேவி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகிலேயே ஒரு பயணியர் இல்லமும் தியாகிகள் நினைவுச்சின்னமும் அமைந்துள்ளன. இந்த இடத்திலிருந்து சோர் பள்ளத்தாக்கின் கண்ணைக்கவரும் எழிற்காட்சிகளையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.

    + மேலும் படிக்க
  • 04பெரிநாக் நாகமந்திர் கோயில்

    பெரிநாக் நாகமந்திர் கோயில்

    சௌகோரி பகுதியில் பெரிநாக் எனும் இடத்திலுள்ள நாகமந்திர் கோயில் ஒரு முக்கியமான கோயிலாகும். பள்ளத்தாக்குகள் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியில் இந்த பாம்புக்கோயில் வீற்றுள்ளது.

    14ம் நூற்றாண்டில் மஹாராஷ்டிராவைச்சேர்ந்த பந்த் இனத்தார் இப்பகுதியில் குடியேறியபோது...

    + மேலும் படிக்க
  • 05குன்சேரா தேவி கோயில்

    குன்சேரா தேவி கோயில்

    மலையுச்சியில் உள்ள குன்சேரா குகைகளின் உள்ளே இந்த குன்சேரா தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகிலேயே அசுர்சுலா எனும் கோயிலும் உள்ளது.

    இவ்விரண்டு கோயில்களிலும் பல்வேறு தெய்வங்களின் கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. கார்த்திகேயபுராவை சேர்ந்த கோல்...

    + மேலும் படிக்க
  • 06காமாக்ஷா கோயில்

    காமாக்ஷா கோயில்

    பித்தோராகர் நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த காமாக்ஷா கோயில் எனும் மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்திலிருந்ந்து பயணிகள் சுற்றிலும் காட்சியளிக்கும் மலைத்தொடர்களின் எழிலை கண்களால் அள்ளிப்பருகலாம். காமாக்ஷா கோயிலுக்கு அருகிலேயே ஒரு ராணுவ குடியிருப்பு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed