மலையுச்சியில் உள்ள குன்சேரா குகைகளின் உள்ளே இந்த குன்சேரா தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகிலேயே அசுர்சுலா எனும் கோயிலும் உள்ளது.
இவ்விரண்டு கோயில்களிலும் பல்வேறு தெய்வங்களின் கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. கார்த்திகேயபுராவை சேர்ந்த கோல் மன்னர்கள் இந்த சிற்பங்கள் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சிற்பங்களில் இரண்டு குப்தர் காலத்தை சேர்ந்தவை எனும் கண்டறியப்பட்டிருக்கிறது.