காக்கும் கடவுளான விஷ்ணுவுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமரநாராயணா கோயில் அதன் அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுக்காக புகழ் பெற்றுள்ளது. இந்த கோயில் கட்டமைப்பு ஒரு நவரங்க மண்டபத்துடன் அற்புதமான சிற்ப வடிவமைப்புகளுடன் கூடிய நான்கு கற்தூண்களையும் கொண்டுள்ளது.
இந்த கோயிலில் உள்ள சிலை ஹொய்சள வம்ச மன்னரான விஷ்ணுவர்த்தனால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications