Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்கல்தரா » எப்படி அடைவது

எப்படி அடைவது

சிக்கல்தரா காட்டுயிர் சரணாலயப்பகுதி நல்ல முறையில் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவிலுள்ள பல நகரங்கள் இந்த ஸ்தலத்துடன் தினசரி பேருந்து வசதிகளைக்கொண்டுள்ளன. மாநில அரசுப்போக்குவரத்துக் கழகம் அல்லது தனியார் நிறுவனங்களால் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் சிக்கல்தராப் பகுதிக்கு பேருந்துப்பயணம் சௌகரியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.