Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிப்லுன் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சிப்லுன் நகரம் மும்பை மற்றும் கோவாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7-ல் அமைந்திருக்கிறது. மேலும், சிப்லுன் நகரை புனே மற்றும் கோலாப்பூர் நகரங்களிலிருந்து சாலை மூலமாக சுலபமாக அடையலாம். ஆனால் சிப்லுன் நகருக்கு வாடகை காரின் மூலமோ அல்லது உங்கள் சொந்த காரிலேயோ பயணிக்கும் அலாதியான அனுபவத்தை பேருந்தில் பயணிக்கும் போது உங்களால் அடைய முடியாது.