Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிப்லுன் » வானிலை

சிப்லுன் வானிலை

சிப்லுன் நகரின் மழைக் காலமே சுற்றிப் பார்க்க சிறந்த காலம். அதோடு இங்குள்ள கடற்கரைகளில் எந்த தடையுமின்றி நீங்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்.

கோடைகாலம்

சிப்லுன் நகரில் கடல் காற்று வீசிக்கொண்டே இருப்பதால், வெப்பநிலை உயர்வதற்கு அவ்வளவாக வாய்ப்பில்லை. இந்தக் காலங்களில் சிப்லுனில் குறைந்தபட்சமாக 28 டிகிரியும், அதிகபட்சமாக 33 டிகிரியுமாக வெப்ப நிலை நிலவும்.

மழைக்காலம்

சிப்லுன் நகரின் மழைக் காலங்களில் கடுமையான மழைப் பொழிவு இருக்கும். இந்தக் காலங்களில் சிப்லுன் நகர வெப்பநிலை 19 மற்றும் 25 டிகிரி அளவில் பதிவாகும்.

குளிர்காலம்

சிப்லுன் நகரில் உள்ள சில தொழிற்சாலைகளின் காரணமாக எப்போதும் வெப்பநிலை சற்று அதிகமாகவே இருக்கும் . இருந்தபோதும் அவ்வப்போது 14 டிகிரி அளவில் மிகவும் குறைந்தும் வெப்பநிலை காணப்படும்.