புது தில்லியிலிருந்து விடப்பட்டுள்ள பேருந்துகள் மூலமும் இவ்விடத்தை அடையலாம். சோப்தாவுக்கு அருகாமையிலுள்ள பௌரி, ரிஷிகேஷ், உத்தர்காஷி, கௌரிகந்த், ருத்ரப்ரயாக், ஸ்ரீநகர் மற்றும் கோபேஷ்வர் போன்ற நகரங்களில் இருந்து வாடகை டாக்ஸிகள் மற்றும் கார்கள், சோப்தா செல்வதற்கு எளிதாகக் கிடைக்கின்றன.