சோப்தாவிலிருந்து சுமார் 175 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஜாலி க்ராண்ட் விமான நிலையம், இதற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்நிலையம், புது தில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன், சீரான இடைவெளிகளில் இயக்கப்படும் விமானங்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள், ஜாலி க்ராண்ட் விமான நிலையத்திலிருந்து வாடகை டாக்ஸி மூலம் சோப்தாவை அடையலாம்.