Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோர்வாத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சோர்வாத் கிராமத்துக்கு அருகில் 25 கிலோமீட்டர் தொலைவில் சோம்நாத் நகரம் அமைந்திருக்கிறது. இந்த நகரத்துக்கு குஜராத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.