Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோர்வாத் » வானிலை

சோர்வாத் வானிலை

சோர்வாத்தில் கோடைக்காலம் அதிக வெப்பத்துடன் இருந்தாலும் வறண்டு போய் இருக்காது. பருவக்கால்த்தில் அதிக அளவு மழை பெய்யும். குளிர் காலம் மிகவும் இனிமையாக இருக்கும்.

கோடைகாலம்

மார்ச் முதல் மே மாதம் வரை நீடிக்கும் கோடைக்காலத்தில் வெப்பநிலை 28° செல்சியஸ் முதல் 36° செல்சியஸ் வரை இருக்கும்.

மழைக்காலம்

சோர்வாத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை மழை நீடிக்கும். இக்காலத்தில் அதிக அளவில் மழை பெய்யக்கூடும்.

குளிர்காலம்

குளிர் காலத்தில் வெப்பநிலை 24° செல்சியஸ் முதல் 30° செல்சியஸ் வரை இருக்கும். இதுவே சோர்வாத்திற்கு சுற்றுலா வருவதற்கு உகந்த நேரமாகும்.