Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோட்டாணிக்கரா » எப்படி அடைவது

எப்படி அடைவது

கொச்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் சோட்டாணிக்கரா ஆன்மீகத்தலம் அருமையான போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது. கேரள அரசுப்போக்குவரத்து கழக பேருந்துகள் கொச்சியிலிருந்து சோட்டாணிக்கராவுக்கு அடிக்கடி இயக்கப்படுகின்றன. கொச்சி மாநகரமானது சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் ஹைதராபாத் முக்கிய தென்னிந்திய நகரங்களுடன் பேருந்து சேவைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.