Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குன்னூர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது குன்னூர் ரயில் மூலம்

விமானப் பயணத்தோடு ஒப்பிடுகையில் ரயில் பயணம் மலிவானதாக இருக்கிறது. கோயம்புத்தூர் வரை ரயிலில் வந்து பின் அங்கிருந்து மேட்டுப்பாளையத்துக்கு ரயில் ஏறலாம். மேட்டுப்பாளையத்தில் இருந்து தான் நீலகிரி மலை ரயில் தொடங்குகிறது. இங்கிருந்து குன்னூருக்கு ரயிலேறலாம். ரயில் மலையேற்றத்தில் செல்லுவதால் கொஞ்சம் மெதுவாகச் செல்லலாம் . ஆனால் பயணமோ மறக்க இயலாததாக இருக்கும்.அருகில் உள்ள பெரிய ரயில் நிலையம் கோயம்புத்தூர் தான். இங்கிருந்து இந்தியாவின் அனைத்து பெரிய நகரங்களுக்கும் ரயில் செல்கிறது.

ரயில் நிலையங்கள் உள்ளன குன்னூர்