முகப்பு » சேரும் இடங்கள் » குன்னூர் » ஈர்க்கும் இடங்கள்
 • 01லேம்ப் பாறை

  லேம்ப் பாறை

  லேம்ப் பாறை குன்னூரில் உள்ள இன்னொரு சுற்றுலாத் தலம். இதற்கு முன் மலை உச்சிக்கு சென்று அங்கிருந்து சமவெகளைக் கண்டு ரசித்திருக்கிறீர்களா? பசுமையான புல்வெளிகள், நீண்டு விரிந்திருக்கும் செவ்வானம் ஆகியவற்றைக் கண்டு, கடவுள் போல உணர்ந்திருக்கிறீர்களா?

  இல்லையெனில்...

  + மேலும் படிக்க
 • 02புனித ஜார்ஜ் ஆலயம்

  புனித ஜார்ஜ் ஆலயம்

  புனித ஜார்ஜ் ஆலயம் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. ஜே.டி .போய்லியூ அவர்களால்  வடிவமைக்கப்பட்டு 1826ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆழமான காவி ஸ்டக்கோ மற்றும் வெள்ளை நிறத்தில் விலை உயர்ந்த கல் முதலியவை பதித்து அழகுபடுத்தப் பட்டுள்ளது.

  ஆலயத்தின்...

  + மேலும் படிக்க
 • 03குவன்சே தேயிலை தொழிற்சாலை

  குவன்சே தேயிலை தொழிற்சாலை

  குவன்சே தேயிலை தொழிற்சாலை நீலகிரி தேயிலை தயாரிப்பில் முதன்மை வகிக்கிறது. நீலகிரிக்குச் செல்லும் பயணம் இங்குள்ள தேநீரின் சுவையைப் பருகாமல் முழுமையடைவதில்லை.

  தயாரிக்கப்படும் இடத்திற்கே சென்று உலகில் எங்கும் கிடைக்காத  இதன் தனித்தன்மையான சுவையை...

  + மேலும் படிக்க
 • 04மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு

  மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு

  மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு பயணப் பிரியர்களின் வரைபடத்திலேயே காணப் படாத ஒரு இடமாகும். இங்கு வர நீங்கள் பசுமையான காடுகளிடையே  மலைப்பயணம் செய்ய வேண்டும்.

  இந்தப் பள்ளதாக்குக்கு செல்லும் மலைப்பயணமே சாகசங்கள் நிறைந்ததாக செல்பவர்களை வாய்பிளக்கச் செய்கிறது....

  + மேலும் படிக்க
 • 05சிம்ஸ் பூங்கா

  சிம்ஸ் பூங்கா குன்னூரின் பிரதான இடங்களில் ஒன்று. ஜே.டி.சிம் என்பவரின் பெயரால் நிறுவப்பட்ட இந்தப் பூங்கா ஒரு தோட்டக்கலை மையமாகும். ஜே.டி.சிம் மதராஸ் கிளப்பின் காரியதரிசியாக 1874ல் பணிபுரிந்தவர்.

  இந்தப் பூங்கா அரிய வகைச் செடிகொடிகளை பாதுகாக்கும் பணியில்...

  + மேலும் படிக்க
 • 06துரூக் கோட்டை

  துரூக் கோட்டை

  துரூக் கோட்டை ஒரு சிதிலமடைந்த கோட்டையாகும். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாதலமாக குன்னூரில் விளங்குகிறது. இங்கிருந்து சுற்றுப்புறங்களில் உள்ள இடங்கள் தெளிவாக காணக்கிடைப்பதால் இது திப்பு சுல்தானின் புறங்காவல் கோட்டையாக விளங்கியது.

  இதன் அமைப்பு எதிரிகளை விரட்டி...

  + மேலும் படிக்க
 • 07டால்பின் மூக்கு

  டால்பின் மூக்கு

  டால்பின் மூக்கு காட்சி மேடை பெயரைப்போலவே டால்பினின் மூக்கு போன்ற தோற்றமுடையது. இங்கு காணக்கிடைக்கும் காட்சிகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. 

  எனவே இது பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடமாக கருதப்படுகிறது. சிறிது தூரம் மலைப்பாதையில் பயணிக்க...

  + மேலும் படிக்க
 • 08கட்டாரி அருவி

  கட்டாரி அருவி

  கட்டாரி அருவி நீலகிரியின் மூன்றாவது பெரிய அருவி என்று புகழ் பெற்றது. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் இங்கு அமைந்துள்ளது. குன்னூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் குண்டா சாலையில் 180 மீட்டர் உஅயரம் கொண்டதாக இந்த நீர்வீழ்ச்சி  அமைந்துள்ளது.

  கட்டாரி...

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jun,Wed
Return On
21 Jun,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
20 Jun,Wed
Check Out
21 Jun,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
20 Jun,Wed
Return On
21 Jun,Thu