குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றால நங்கை கோயில், தேவஸ்தானம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருக்குற்றால நாதர் கோவிலின் துணைகோவில்களில் இதுவும் ஒன்று.
இங்கு வரக்கூடிய பக்தர்கள் மற்ற கோவில்களான கூத்தர் கோவில், செண்பகதேவி அம்மன் கோவில், திருஞான சம்பந்தர் கோவில்(பிள்ளையார் கோவில்), பாடபத்து சாஸ்தா கோவில், சுந்தரமூர்த்தி கோவில், நன்னகரம் பிள்ளையார் கோவில் மற்றும் ஆவரணப்பிள்ளையார் கோவில் போன்ற இடங்களில் வழிபாடு நடத்துகின்றனர்.



Click it and Unblock the Notifications