Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தமன் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது தமன் ரயில் மூலம்

குஜராத் மாநிலத்திலுள்ள வாப்பி ரயில் நிலையம் தமன் நகரத்திற்கு அருகில் 7 கி.மீ தூரத்தில் உள்ளது. இது அஹமதாபாத் மற்றும் மும்பை வழியாக நாட்டின் பிற பகுதிகளுக்கு ரயில் சேவை இணைப்புகளை கொண்டுள்ளது. அஹமதாபாத் மற்றும் மும்பை நகரத்திற்கு இடையே இயக்கப்படும் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனேக விரைவு ரயில்கள் வாப்பி ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன தமன்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது