Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தண்டேலி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது தண்டேலி ரயில் மூலம்

35கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அல்நாவர் ரயில் நிலையம் தண்டேலிக்கு அருகிலுள்ள ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையம் இந்தியாவின் பல முக்கிய நகரங்களுடன் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெல்காம், பெங்களூர் மற்றும் ஹூப்ளி நகரங்கள் இவற்றுள் குறிப்பிடத்தக்கவை. அங்கிருந்து வாடகை டாக்ஸி, வேன் மற்றும் பேருந்து மூலமாக பயணிகள் தண்டேலியை அடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன தண்டேலி

Trains from Bangalore to Dandeli

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ypr Vasco Exp
(17309)
2:30 pm
Yesvantpur Jn (YPR)
12:49 am
Alanavar Jn (LWR)
SUN, TUE
Rani Chennamma
(16589)
9:15 pm
Bengaluru City (SBC)
6:49 am
Alanavar Jn (LWR)
All days

Trains from Mumbai to Dandeli

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ltt Hubli Exp
(17318)
9:05 am
Lokmanyatilak T (LTT)
1:08 am
Alanavar Jn (LWR)
All days
Puducherry Exp
(11005)
9:30 pm
Dadar Cr (DR)
10:38 am
Alanavar Jn (LWR)
SUN, MON, FRI

Trains from Pune to Dandeli

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ltt Hubli Exp
(17318)
1:00 pm
Pune Jn (PUNE)
1:08 am
Alanavar Jn (LWR)
All days
Puducherry Exp
(11005)
1:10 am
Pune Jn (PUNE)
10:38 am
Alanavar Jn (LWR)
SUN, MON, FRI