தண்டேஷ்வரி கோயில் தண்டேவாடாவின் விசேஷ அடையாளமாக பிரசித்தி பெற்றுள்ளது. 52 சக்தி பீடங்களில் ஒன்றாக வணங்கப்படும் இந்த கோயிலில் தண்டேஷ்வரி எனும் பெண் தெய்வம் வீற்றிருக்கிறது.
தண்டேவாடாவின் குலதெய்வமாக பூஜிக்கப்படும் இந்த தெய்வத்தின் பெயரிலேயே இம்மாவட்டம்...
தண்டேவாடா மாவட்டத்தில் தவறாமல் பார்க்க வேண்டிய அம்சங்களில் ஒன்றாக இந்த கம்மவாடா நினைவுத்தூண்கள் பிரசித்தி பெற்றுள்ளன. தண்டேவாடாவிலிருந்து 14 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கம்மவாடா கிராமத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் கல் தூண்களை பார்க்கலாம். இவை...
போத்காட் சாத் தர் என்றழைக்கப்படும் இந்த சிறிய நீர்வீழ்ச்சி சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ள பர்சூர் எனும் இடத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த இடத்தில் நிரம்பியிருக்கும் இயற்கை அழகை விவரிக்க வார்த்தைகளே என்றும் சொல்லும் அளவுக்கு பசுமையான...
பைலாடிலா எனும் இந்த அழகிய மலைப்பகுதி இங்கு நிரம்பியுள்ள இரும்புத்தாது வளத்திற்காக புகழ் பெற்றுள்ளது. ஒரு எருதின் திமில் போன்று இம்மலை காட்சியளிப்பதால் இந்த மலைக்கு இந்த பெயர் வந்துள்ளது. பைலாடிலா என்றால் ‘எருது திமில்’ என்பது பொருளாகும்.
ஒரு...
பர்சூர் எனும் இந்த சிறிய, நிசப்தம் கவிழ்ந்த கிராமம் தண்டேவாடாவுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. ஒரு காலத்தில் இந்த பர்சூர் கிராமமானது ‘கோயில்கள் மற்றும் குளங்களின் நகரம்’ என்ற சிறப்புப்பெயருடன் விளங்கியிருக்கிறது. 147 கோயில்கள் மற்றும் அவற்றுக்கான...