போத்காட் சாத் தர் என்றழைக்கப்படும் இந்த சிறிய நீர்வீழ்ச்சி சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ள பர்சூர் எனும் இடத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த இடத்தில் நிரம்பியிருக்கும் இயற்கை அழகை விவரிக்க வார்த்தைகளே என்றும் சொல்லும் அளவுக்கு பசுமையான காடுகள், ஆறு மற்றும் மலைகள் போன்ற எழில் அம்சங்கள் இங்கு காணப்படுகின்றன. ஒரு பிரசித்தமான பிக்னிக் சிற்றுலாத்தலமாக இது உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா ரசிகர்களிடையே பிரசித்தமாக உள்ளது.



Click it and Unblock the Notifications