முகப்பு » சேரும் இடங்கள் » டார்ஜீலிங் » வானிலை

டார்ஜீலிங் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Darjeeling,West Bengal 15 ℃ Moderate or heavy rain shower
காற்று: 6 from the NNW ஈரப்பதம்: 87% அழுத்தம்: 1008 mb மேகமூட்டம்: 71%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Wednesday 20 Jun 16 ℃ 60 ℉ 22 ℃71 ℉
Thursday 21 Jun 16 ℃ 61 ℉ 23 ℃73 ℉
Friday 22 Jun 17 ℃ 62 ℉ 22 ℃71 ℉
Saturday 23 Jun 16 ℃ 62 ℉ 20 ℃68 ℉
Sunday 24 Jun 16 ℃ 61 ℉ 19 ℃66 ℉

பொதுவாக அதிக வெப்பமோ அதிக குளிரோ  இல்லாத கோடைக்காலமே டார்ஜீலிங் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

கோடைக்காலம் மிதமான வெப்பத்துடன் காணப்படுகிறது.  இக்காலத்தில் அதிகபட்சமாக 20°C க்கு மேல் வெப்பநிலை உயர்வதில்லை. கோடைக்காலத்தில் பயணிகள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்ப்பதில் சிரமம் ஏதும் இல்லை.

மழைக்காலம்

மழைக்காலத்தில் டார்ஜீலிங் நகரம் கடுமையான மழைப்பொழிவை பெறுகிறது. வருடத்தில் 126 நாட்கள் இங்கு மழை பொழியும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது நிலச்சரிவு போன்றவையும் இப்பகுதியில் ஏற்படக்கூடும்..   

குளிர்காலம்

குளிர்காலத்தில் இனிமையான சூழல் நிலவினாலும் சில சமயங்களில் வெப்பநிலை  1°C  வரை இறங்கக்கூடும்.