Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டேராடூன் » எப்படி அடைவது

எப்படி அடைவது

டேராடூன் நகரம் சாலை மார்க்கமாக முக்கிய நகரங்களுக்கு நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது. அரசுப்பேருந்துகள் மற்றும் சொகுசுச்சுற்றுலாபேருந்துகள் இந்நகரத்துக்கு அதிகமாக இயக்கப்படுகின்றன. 245 கி.மீ தூரத்திலுள்ள டெல்லியிலிருந்து இரவு நேரத்தில் இயக்கப்படும் சொகுசுப்பேருந்துகள் மூலமாக பயணிகள் சுலபமாக டேராடூன் சென்றடையலாம்.