Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டேராடூன் » ஈர்க்கும் இடங்கள்
  • 01இந்தியன் மிலிட்டரி அகாடமி

    இந்தியன் மிலிட்டரி அகாடமி

    இந்தியன் மிலிட்டரி அகாடமி எனும் இந்த ராணுவப்பயிற்சிக்கல்லூரி ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் கல்லூரியாகும். இது 1932ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி 40 இளம் அதிகாரிகளுடன் துவங்கப்பட்டதாகும். பிரிகேடியர் எல்.பி. காலின்ஸ் என்பவர் இந்த ராணுவக்கல்லூரிக்கு...

    + மேலும் படிக்க
  • 02ஸகஸ்த்ரதாரா

    ஸகஸ்த்ரதாரா எனும் பிரசித்தமான சுற்றுலாத்தலம் டேராடூன்  நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஸகஸ்த்ரதாரா எனும் பெயருக்கு ‘ஆயிரம் அடுக்கு நீரூற்று’ என்பது பொருள்.

    இந்த நீருற்று 9 மீ ஆழம் கொண்டதாக காணப்படுகிறது. பல்தி ஆறு மற்றும்...

    + மேலும் படிக்க
  • 03ஃபாரெஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்

    ஃபாரெஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் எனப்படும் இந்த வன ஆராய்ச்சி மையம் கௌலாகர் சாலையில் அமைந்துள்ளது. 1906ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இம்மையம் 450 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்த மையத்தின் கட்டிடம் கிரிக்கோ ரோமன் மற்றும் காலனியக்கட்டிடக்கலை அம்சங்களை கலந்து...

    + மேலும் படிக்க
  • 04ராபர்ஸ் கேவ்

    ராபர்ஸ் கேவ்

    குச்சு பாணி என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த ராபர்ஸ் கேவ் டேராடூன்  நகரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. ஒரு பிக்னிக் ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கும் இது அனார்வாலா எனும் கிராமத்திற்கு அருகில் உள்ளது.

    ராபர்ஸ் கேவ் பிக்னிக் ஸ்தலத்திற்கு...

    + மேலும் படிக்க
  • 05தப்கேஷ்வர் மஹாதேவ் கோயில்

    தப்கேஷ்வர் மஹாதேவ் கோயில்

    தப்கேஷ்வர் மஹாதேவ் கோயில் எனப்படும் இந்த குகைக்கோயில் சிவபெருமானுக்கான கோயிலாகும். டேராடூன்  நகர பேருந்து நிலையத்திலிருந்து 5.5 கி.மீ தூரத்தில் உள்ள இது ஒரு காட்டாற்றின் கரைப்பகுதியில் இது அமைந்திருக்கிறது.

    தபக் எனும் சொல்லுக்கு ஹிந்தியில் சொட்டுவது...

    + மேலும் படிக்க
  • 06சந்தளா தேவி கோயில்

    சந்தளா தேவி கோயில்

    சந்தளா தேவி கோயில் டேராடூன்  நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஜய்துண்வாலா எனும் இடம் வரை பயணிகள் பேருந்தில் பயணித்து அங்கிருந்து பஞ்சாபிவாலா எனும் இடத்திற்கு வாகனத்தில் சென்று அதன்பின்னர் 2 கி.மீ மலையேற்றம் செய்து பயணிகள் இந்த கோயிலுக்கு...

    + மேலும் படிக்க
  • 07கிளாக் டவர்

    கிளாக் டவர்

    கிளாக் டவர் எனும் இந்த பிரசித்தமான வரலாற்றுச்சின்னம் டேராடூன் நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. ராஜ்பூர் சாலையில் உள்ள இந்த மணிக்கூண்டு நகரின் அடையாளங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சிறந்த வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ள இந்த மணிக்கூண்டு ஆங்கிலேயர் கால...

    + மேலும் படிக்க
  • 08பல்தான் பஜார்

    பல்தான் பஜார்

    பல்தான் பஜார் எனும் இந்த மார்க்கெட் பகுதி டேராடூன் நகரத்தில் முக்கியமான ஷாப்பிங்க் செண்டராக பெயர் பெற்றுள்ளது.

    டூன் பாஸ்மதி அரிசி மற்றும் அழகிய உல்லன் ஆடைகளை இந்த மார்க்கெட் பகுதியில் பயணிகள் வாங்கலாம்.

    மேலும், பலவிதமான தரமான வாசனைப்பொருட்கள் இங்கு...

    + மேலும் படிக்க
  • 09சாய் தர்பார் கோயில்

    சாய் தர்பார் கோயில்

    டேராடூன் நகரத்தின் ஒரு முக்கியமான ஆன்மீக மையமாக இந்த சாய் தர்பார் கோயில் புகழ் பெற்றுள்ளல்து. இதில் எல்லா மதப்பிரிவினரும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    சாய் பாபா போதித்த மத நல்லிணக்க நெறிகளின் அடையாளமாக இந்த கோயில் வீற்றிருக்கிறது. ராஜ்பூர் சாலையில் கிளாக் டவர்...

    + மேலும் படிக்க
  • 10லக்‌ஷ்மண் சித் கோயில்

    லக்‌ஷ்மண் சித் கோயில்

    டேராடூன்  நகரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் டேராடூனிலிருந்து ரிஷிகேஷ் செல்லும் வழியில் இந்த லக்‌ஷ்மண் சித் கோயில் அமைந்துள்ளது.

    ஹிந்து புராணிகக்கதைகளின்படி ஸ்வாமி லக்‌ஷ்மண் சித் என்பவர் இந்த ஸ்தலத்தில் தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது....

    + மேலும் படிக்க
  • 11மல்சி டீர் பார்க்

    மல்சி டீர் பார்க்

    மல்சி டீர் பார்க் எனும் இந்த மான்கள் பூங்கா ஷிவாலிக் மலைத்தொடரின் அடிவார மலைகளில் அமைந்திருக்கிறது. டேராடூன்  நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் இந்த பூங்கா உள்ளது.

    இந்த பூங்காவில் பகுதியில் ஒரு சிறு விலங்கியல் பூங்காவும் சுற்றுலாப்பயணிகளுக்கென்றே...

    + மேலும் படிக்க
  • 12லச்சிவாலா

    லச்சிவாலா

    லச்சிவால எனும் இந்த இடம் டேராடூன்  நகரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இப்பகுதியிலுள்ள முக்கியமான பிக்னிக் ஸ்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றிருக்கிறது.

    சல் மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியால் சூழப்பட்டிருக்கும் இந்த இடம் இயற்கை அழகோடு...

    + மேலும் படிக்க
  • 13சந்திரபனி

    சந்திரபனி

    சந்திரபனி எனும் இந்த பிரசித்தமான ஆன்மீக ஸ்தலம் டேராடூன்  நகரிலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. டேராடூன்-டெல்லி சாலையில் அமைந்திருக்கும் இந்த கோயில் இங்குள்ள கௌதம் குண்ட் எனும் எனும் தீர்த்தத்திற்கு பெயர் பெற்றுள்ளது.

    வேத காலத்தை சேர்ந்த 7...

    + மேலும் படிக்க
  • 14வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி

    வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி

    வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி எனப்படும் இந்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட மையம் டேராடூன் நகரத்தில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

    1968ம் ஆண்டு துவங்கப்பட்ட இது முன்னர் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப்...

    + மேலும் படிக்க
  • 15தி மியூசியம்

    தி மியூசியம்

    ஜோனல் மியூசியம் என்றும் அழைக்கப்படுகிற இந்த அருங்காட்சியகம் டேராடூன் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். வரலாற்று மற்றும் கலைப்பிரியர்கள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடம் இது.

    ஹரித்வார் சாலையில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகம் காலை 10 மணி முதல்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat

Near by City