Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டேராடூன் » ஈர்க்கும் இடங்கள் » தி மியூசியம்

தி மியூசியம், டேராடூன்

29

ஜோனல் மியூசியம் என்றும் அழைக்கப்படுகிற இந்த அருங்காட்சியகம் டேராடூன் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். வரலாற்று மற்றும் கலைப்பிரியர்கள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடம் இது.

ஹரித்வார் சாலையில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வார நாட்களில் திறக்கப்படுகிறது. மாணவப்பருவத்தினருக்கு மிகவும் பயனுள்ள ஒரு அனுபவத்தை அளிக்கும் ஒரு கல்விக்கூடமாகவும் இது அமைந்துள்ளது.

பூமியில் மனித தோன்றி பரிணாம வளர்ச்சியை எட்டிய வரலாற்றை விவரிக்கும் பல சான்றுகள் மற்றும் மாதிரிப்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், இங்குள்ள மலைப்பகுதிகளில் வசித்த பூர்வகுடி மக்களின் கலச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த பல காட்சிப்பொருட்களும் இங்கு இடம் பெற்றுள்ளன. அரசு விடுமுறை நாட்களில் இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டிருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Jul,Sun
Return On
27 Jul,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Jul,Sun
Check Out
27 Jul,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Jul,Sun
Return On
27 Jul,Mon

Near by City