ராஜ் கட் என்றால் அரசரின் காலடிகள் என்று பொருள். ராஜ்கட் என்ற கணவாய், பெட்வா ஆற்றுக்குச் செல்லும் வழியாக இருக்கிறது. இந்த கணவாயில் குப்தர்கால சிற்பங்களும் ஓவியங்களும் ஏராளமான அளவில் பொறிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த கணவாயில் உள்ள ஒருசில சிற்பங்கள் இன்னும் முடிக்கப்படாத நிலையில் உள்ளன. இந்த கணவாயும் அகழ்வாராய்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications