தியோகாரில் நாகர், ராஜ்கட் மற்றும் சித்தி கி குபா என்ற மூன்று கணவாய்கள் உள்ளன. இவற்றில் சித்தி கி குபா முனிவர்களின் குகை என்று அழைக்கப்படுகிறது.
அகழ்வாராய்ச்சியின் மூலம் இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகை நாக கணவாய்க்கு அருகில் அமைந்திருக்கிறது. சமதளமாக இருக்கும் இந்த குகையின் வலது பக்கம் பெண் கடவுளான மகிஷாசுரமர்தினியின் படம் வரையப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications