திரிபுராவில் இருக்கும் ஒரே விமானநிலையம் அகர்டலாவில் இருந்து 12கிமீ தொலைவில் உள்ள சிங்கர்பிலில் அமைந்துள்ளது. தலாய் நகருக்கு நேரடியாக செல்ல விரும்பும் பயணிகள் அகர்டலாவுக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து சாலைவழியாக தலாய் நகரை அடையலாம். விமானநிலையத்தில் இருந்து தலாய் செல்ல அதிகபட்சமாக 3மணி நேரம் வரை ஆகலாம்.