தன்பாத்திற்கென பிரத்யேக விமானநிலையம் பர்வாடாவில் உருவாகி வருகிறது. 175 கிமீ தொலைவில் உள்ள ராஞ்சி விமான நிலையமே தற்போதைக்கு தன்பாத்திற்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். கயா விமானநிலையம் 215 கிமீ தொலைவிலும், கொல்கட்டா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமானநிலையம் 269கிமீ தொலைவிலும், லோக்நாயக் ஜெயபிரகாஷ் விமானநிலையம் 320 கிமீ தொலைவிலும் உள்ளன.