Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர்மஷாலா » ஈர்க்கும் இடங்கள் » செயின்ட் ஜான் தேவாலயம்

செயின்ட் ஜான் தேவாலயம், தர்மஷாலா

51

ஃபோர்சித்கஞ்சில் அமைந்துள்ள புகழ் பெற்ற  இந்த தேவாலயம், சுற்றுலாவிற்கு பெயர் போன இடமாக விளங்குகிறது. 1852 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தேவாலயம், புதிய கோதிக் ஸ்டைல் பாணியில் கட்டப்பட்டுள்ளது.

இங்குள்ள நிறமேற்றப்பட்ட பெல்ஜியம் வகைக் கண்ணாடி ஜன்னல்கள், பரவலாக பெரிதும் போற்றப்படுகிறது. லேடி எல்ஜின் அவர்களால் நன்கொடையாக கொடுக்கப்பட்டது. இவர் அன்றைய நாளில் இந்தியாவின்  வைசிராயாக இருந்த எல்ஜினின் மனைவியாவார்.

தேவாலயத்தின் மணிக்கூண்டு 1905 ஆம் ஆண்டின் நிலநடுக்கத்தால் அழிந்து போனது. பின்னர் புதிய மணிக்கூண்டு இங்கிலாந்திலிருந்து கொண்டுவரப்பட்டு, 1915 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த தேவாலயம் 'லார்ட் எல்ஜினின் நினைவுச்சின்னம்' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue

Near by City