மிக அழகான சுற்றுலாத் தலமாக விளங்கும் இவ்விடம் தர்மஷாலாவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இயற்கை அன்னையின் மடியில் சில இன்பமான பொழுதுகளைக் கழிக்க, ஓய்வெடுக்க சிறந்த இடமாக இவ்விடம் உள்ளது. தர்மஷாலா – பதான்கோட் சாலையில் அமைந்துள்ள இவ்விடத்திற்கு, அருகிலுள்ள இடங்களிலிருந்து வாடகை ஊர்தி மூலம் வரலாம்.



Click it and Unblock the Notifications