மணி லக்ஹங் ஸ்தூபி சுற்றுலாப் பயணியரைக் கவரும் ஒரு அழகான மையமாகும். மூன்றாவது ஜம்கன் கொங்த்துருள் ரின்போக் என்றழைக்கப்படும் அவலோகிதேஸ்வராவின் வழிகாட்டுதலின்படி இந்த ஸ்தூபி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த ஆலயம் 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் பின்னர், தொடர்ந்து பல புத்த பக்தர்கள் வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications