Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர்மஷாலா » ஈர்க்கும் இடங்கள் » நர்க்ஹோடா

நர்க்ஹோடா, தர்மஷாலா

51

தர்மஷாலாவிலிருந்து 3 கிலோமீட்டர் தென்கிழக்கே அமைந்துள்ள இந்த சிறிய கிராமம், சுற்றுலாவிற்கு மிகவும் பெயர் போனது. பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் பைன் காடுகள் சூழ்ந்த இந்த கிராமம் பார்வையாளர்களுக்கு எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளை வழங்குகிறது.

கஜ்லோட் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்த கிராமம் 1986 ஆம் ஆண்டு ஏற்பட்ட  ஒரு பெரிய பூகம்பத்திற்கு பிறகு புனரமைக்கப்பட்டது. பல ராஜபுத்திர குடும்பங்களின் தாயகமாக விளங்கும் நர்க்ஹோடா, காங்க்ரா பள்ளத்தாக்கின் ஒரு பரந்தகாட்சியை நமக்கு வழங்குகிறது. வலிமைமிக்க இமயமலையின்  பனிபடர்ந்த தௌலதர் மலைத் தொடர்களையும் நமக்கு காட்டுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu

Near by City