தர்மஷாலாவிலிருந்து தோராயமாக 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நீரூற்று, சுற்றுலாப்பயணியரிடையே மிகவும் பிரபலமாக விளங்கும் இயற்கையின் ஒரு அழகிய ஷவர் என்றே கூறலாம்.
இதனுடைய சூடான நீரினால் உடல் நோய் நீங்குவதால், சுற்றுலாப் பயணியர் அதிக அளவில் இங்கு வருகின்றனர். இது தவிர, இதன் அருகிலேயே உள்ள பொழுதுபோக்கிற்கு புகழ்பெற்ற அழகிய மச்சிரல் நீரூற்று பார்வையாளர்களை கவரும் இடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications