Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர்பங்கா » ஈர்க்கும் இடங்கள்
  • 01குஷேஷ்வர்-அஸ்தான்

    குஷேஷ்வர்-அஸ்தான்

    சிவன் கோவிலான இது குஷேஷ்வரஸ்தான் என்றும் வழங்கப்படுகிறது. வருடம் முழுதும் இங்கு பக்தர்கள் வருகிறார்கள். 

    + மேலும் படிக்க
  • 02ஷ்யாமா காளி கோவில்

    ஷ்யாமா காளி கோவில்

    இந்துகளின் புனித தளமான இக்கோவில் அதன் அழகிறாக பெரிதும் புகழ்பெற்றதாகும். தர்பங்காவின் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த கோவில் உள்ளது.

    + மேலும் படிக்க
  • 03மனோகாம்னா கோவில்

    மனோகாம்னா கோவில்

    பல்கலைக்கழக வளாகத்தினுள்ளேயே இருக்கும் இந்தக் கோவில் நர்குனா அரண்மனையை ஒட்டி அமைந்துள்ளது. அனுமார் கோவிலான இங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் வருடம் முழுதும் வருகிறார்கள்.

    + மேலும் படிக்க
  • 04அஹில்ய அஸ்தான்

    அஹில்ய அஸ்தான்

    வரலாற்றுப் பெருமை வாய்ந்த அஹில்யா அஸ்தான் கோவில் கெளதம ரிஷியின் மனைவி அஹில்யாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோவிலாகும்.

    ராமர் ஜானக்பூர் செல்லும் வழியில் அவர் பாதம் பட்ட ஒரு கல்லில் இருந்து அஹில்யா பிறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தன் கணவராலேயே கல்லாக...

    + மேலும் படிக்க
  • 05சந்திரதாரி அருங்காட்சியகம்

    சந்திரதாரி அருங்காட்சியகம்

    கலைப்பொருட்களுக்காகவும், நூலகத்திற்காகவும் புகழ்பெற்ற இந்த அருங்காட்சியத்திற்கு ஏராளமான இப்பகுதியின் வரலாற்றை தெரிந்துகொள்ள வருகிறார்கள்.

    + மேலும் படிக்க
  • 06குஷேஷ்வர் அஸ்தான் பறவைகள் சரணாலயம்

    குஷேஷ்வர் அஸ்தான் பறவைகள் சரணாலயம்

    நீர்நிலைகள் நிறைந்த 14கிராமங்களும் ஏராளமான வகை பறவைகள் மற்றும் பூக்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன. டால்மேஷன் பெலிகன், இண்டியன் டார்டர், பார் ஹெடெட் கூஸ், வெள்ளை இறகு வாத்து, மார்பிள்ட் டீல் போன்ற அரிய வகை பறவைகளை இங்கு காணலாம்.

    + மேலும் படிக்க
  • 07மஹாராஜா லக்‌ஷ்மீஸ்வர் சிங் அருங்காட்சியகம்

    மஹாராஜா லக்‌ஷ்மீஸ்வர் சிங் அருங்காட்சியகம்

    1977ல் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் தங்கள், வெள்ளி, தந்தத்தால் செய்யப்பட்ட ஆயுதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. விஞ்ஞான பூர்வமாக அடுக்கபப்ட்டு எட்டு தனித்தனி அறைகளில் இப்பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. மஹாராஜா ராமேஷ்வரின் அரியணை மற்றும் பல...

    + மேலும் படிக்க
  • 08கத்தோலிக்க திருச்சபை

    கத்தோலிக்க திருச்சபை

    1891ல் கட்டப்பட்ட இந்த திருச்சபை 1897ல் நிகழ்ந்த பூகம்பத்தில் அழிந்தது. பின்னர் மீண்டும் எழுப்பப்பட்ட இந்த சபை புனித ரோஸ்மேரி திருச்சபை என்றும் வழங்கப்படுகிறது.

    டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் கிறித்துமஸ் மட்டுமல்லாது ஆனந்த மேளா என்றழைக்கப்படும் விழாவும்...

    + மேலும் படிக்க
  • 09மஹினம்-மஹாதியோ-ஸ்தான்

    மஹினம்-மஹாதியோ-ஸ்தான்

    புகழ்பெற்ற சிவன் கோவிலான இத்தளம் தர்பங்கா -பிரால் புக்கா சாலையில் இருந்து 5கிமீ தொலைவில் உள்ளது. கார்த்திக் மற்றும் மகி பூர்ணிமா அன்று திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

    + மேலும் படிக்க
  • 10சதி ஆஸ்தான்

    சதி ஆஸ்தான்

    சுபாங்கர்பூர் சுடுகாட்டிற்கு அருகில் உள்ள இந்த இடம் தர்பங்கா மஹாராஜி பாலத்திற்கு அருகில் உள்ளது. மஹாராஜா ராமேஷ்வர் சிங் என்ற புகழ்பெற்ற மாந்திரீகர் இங்கு தினமும் இரவில் வருகை தருகிறார். ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளியில் இங்கு மக்கள் வருகிறார்கள். 

    + மேலும் படிக்க
  • 11மலேச்செத் மர்தாணி கோவில்

    மலேச்செத் மர்தாணி கோவில்

    மலேச்செத் மர்தாணி கோவிலான தர்பங்கா ரயில் நிலையத்தில் இருந்து 1கிமீ தொலைவில் உள்ளது. சக்தி சமூக மக்களுக்கு இக்கோவில் முக்கியம் வாய்ந்ததாகும்.

    + மேலும் படிக்க
  • 12பிகா சலாமி மஜார்

    பிகா சலாமி மஜார்

    கங்காசாகர் குளத்திற்கு அருகில் உள்ளது பிகா சலாமி மஜார். ரம்ஜானின் 12 மற்றும் 16வது தேதிகளில் இங்கு விழா எடுக்கப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 13மஜார் மக்தூம் பாபா

    மஜார் மக்தூம் பாபா

    இந்து-இஸ்லாமிய ஒற்றுமைக்காக அறியப்படும் இந்தக் கோவிலில்ல் இரு சமுதாய மக்களும் வழிபடுகிறார்கள். தினமும் ஒற்றையுடன் இங்கு இரு மதத்தவர்களும் வழிபடுகிறார்கள்.

    + மேலும் படிக்க
  • 14நவடா துர்கா-ஸ்தான்

    நவடா துர்கா-ஸ்தான்

    துர்கை அம்மனின் கோவிலான நவடா துர்கா-ஸ்தான் மஜ்கோரா நவடா சாலையில் அமைந்துள்ளது. இங்கு தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 15ரகோபூர்

    ரகோபூர்

    சக்ரி ரயில் நிலையத்தில் இருந்து 5கிமீ தொலைவில் உள்ள இந்த நகரம் மணல் திட்டிற்கு புகழ்பெற்றது. ராஜா ஷிவ சிங் ஆட்சியின் மிச்சங்கள் இந்த திட்டுக்கடியில் உள்ளதாக நம்பப்படுகிறது,.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue