1977ல் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் தங்கள், வெள்ளி, தந்தத்தால் செய்யப்பட்ட ஆயுதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. விஞ்ஞான பூர்வமாக அடுக்கபப்ட்டு எட்டு தனித்தனி அறைகளில் இப்பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. மஹாராஜா ராமேஷ்வரின் அரியணை மற்றும் பல கலைப்பொருட்கள் இங்கு உள்ளன.



Click it and Unblock the Notifications