Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர்மபுரி » ஈர்க்கும் இடங்கள் » கரிமங்கலம்

கரிமங்கலம், தர்மபுரி

17

ஒரு சிறிய நகரான கரிமங்கலம், தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் சிறியதாக இருந்தாலும், தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இது இருக்கிறது.

தர்மபுரி மாவட்டத்தின் மிக முக்கிய பகுதியாக கரிமங்கலம் விளங்குகிறது. ஏனெனில் இந்த கரிமங்களத்தில் பல இந்து சமய கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் முனிசிபாலிட்டி அதிகாரிகளால் நிரவாகம் செய்யப்படுகின்றன.

இந்த கரிமங்கலத்திற்கு மிக உறுதியான வரலாற்று பின்னனியும் உண்டு. அதாவது இந்த கரிமங்கலம் புராணத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இருந்து வருகிறது. மேலும் கரிமங்கலம் பழை சமய இலக்கியங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.

அதோடு கரியமங்கலத்தில் ஏராளமான சாதுக்களும், முனிவர்களும் பிறந்திருக்கின்றனர். மிகவும் வளமான பகுதியான இந்த கரிமங்கலம், ஏப்ரல் மற்றும் மே போன்ற மாதங்களில்கூட மிக குளுமையாக இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கரிமங்கலத்திற்கு வந்து இங்கிருக்கும் ஆலயங்களை தரிசித்து இறைவனின் வரங்களைப் பெற்று செல்கின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri