Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர்மஸ்தாலா » ஈர்க்கும் இடங்கள்
  • 01தர்மஸ்தாலா கோயில்

    தர்மஸ்தாலா கோயில்

    தர்மஸ்தாலா கோயில் ரத்னகிரி குன்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஜைன மதத்தின் முன்னோடியான பிரமான பெர்கடே என்னும் துறவியால் 500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு முழுவதும் தங்கத்தினால் ஆன லிங்கம் ஒன்று இருக்கிறது. சிவபெருமானின் அவதாரமான ஸ்ரீ...

    + மேலும் படிக்க
  • 02மஞ்சுஷா அருங்காட்சியகம்

    தர்மஸ்தாலாவின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் மஞ்சுஷா அருங்காட்சியகம். இது மஞ்சுனாதேஸ்வரர் கோயிலுக்கு தெற்கில் இருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் பண்டையகால பொருட்களான போர் வாள், பழைய தட்டச்சுகள் மற்று கேமராக்கள்,...

    + மேலும் படிக்க
  • 03அன்னப்ப பெட்டா குன்று

    தர்மஸ்தாலா வரும் பயணிகள் நேரம் இருந்தால் அன்னப்ப பெட்டா குன்றுக்கும் செல்லலாம். இது படினேத பெட்டா என்றும் அழைக்கப் படுகிறது. இங்கு தரம் கடவுளை முதன்மை தெய்வமாக கொண்ட நான்கு கோயில்கள் உள்ளன. ஆனால் அதன் உள்ளே சிலைகள் ஒன்றையும் மக்கள் காணமுடியாது. முக்கியமாக ...

    + மேலும் படிக்க
  • 04பாஹுபலி சிலை

    தர்மஸ்தாலா வரும்  பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று ரத்னகிரி குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் பாஹுபலி சிலை. இந்த சிலை 39 அடி உயரமும், 175 டன் எடையும் கொண்டது. ஒரே கல்லால் ஆன இதை 1973-ஆம் ஆண்டு ரஞ்சனா கோபால கிருஷ்ண ஷெனாய் என்பவர் வடிவமைத்தார். பின்பு...

    + மேலும் படிக்க
  • 05நேத்ராவதி அணை

    நேத்ராவதி அணை

    தர்மஸ்தாலாவிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் நேத்ராவதி அணை அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற இயற்கை மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பஞ்ச பூதங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வைத்திய முறையால் நாட்பட்ட வியாதிகளும் சரியாவதாக சொல்லப்படுகிறது....

    + மேலும் படிக்க
  • 06ராம் மந்திர்

    தர்மஸ்தாலா வரும் பயணிகள் கண்டிப்பாக நேத்ராவதி ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் ராம் மந்திருக்கு செல்ல வேண்டும். இந்தப் புனித ஸ்தலம் 2003-ஆம் ஆண்டு நித்யானந்த சுவாமியால் கட்டப்பட்டது. இங்கு வரும் பயணிகள் பளிங்குக் கற்களால் ஆன ராம பெருமானின் சிற்பத்தையும், சீதா தேவி...

    + மேலும் படிக்க
  • 07சந்திரநாத சுவாமி பசாதி

    சந்திரநாத சுவாமி பசாதி

    தர்மஸ்தாலா வருபவர்கள் சந்திரநாத சுவாமி பசாதியை பார்க்காமல் ஊர் திரும்பினால் அது கட்டாயம் முடிவு பெறாத புண்ணிய யாத்திரையாகவே அமையும். கோயிலின் உள்ளே சந்திரநாத சாமி தங்க பரிவட்டதுடன் காட்சியளிப்பதை பக்தர்கள் பார்க்கலாம். இந்தக் கோயில் ஜைன மதத்தின் முன்னோடியான பிரமான...

    + மேலும் படிக்க
  • 08நெலியாலி பீடு (நெலியாடி பீடு)

    நெலியாலி பீடு (நெலியாடி பீடு)

    தர்மஸ்தாலாவின் சந்திரநாத சுவாமி கோயிலுக்கு அருகே பிரமான பெர்கடேயும் அவர் துணைவியார் அம்மு பாலதியும் தங்கி இருந்த நெலியாலி பீடு என்ற இடம் உள்ளது.இது நெலியாடி பீடு என்றும் அழைக்கப்படுகிறது. பயணிகள் நேரமிருந்தால் இங்கு சென்று வரலாம்.

    ஒருமுறை  நெலியாலி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon

Near by City