தர்மஸ்தாலாவிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் நேத்ராவதி அணை அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற இயற்கை மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பஞ்ச பூதங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வைத்திய முறையால் நாட்பட்ட வியாதிகளும் சரியாவதாக சொல்லப்படுகிறது. இதனால் இங்கு எப்போதும் ஜேஜேவென்று கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.



Click it and Unblock the Notifications