Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேன்கனல் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேன்கனல் நாட்டிலுள்ள பிற இடங்களுடன் சில தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்திற்குள் சுற்ற மற்றும் அருகில் இருக்கும் நகரங்களுக்கு சென்ற வர குளிர் சாதன வசதியுடன் கூடிய டாக்சி அல்லது சாதாரண டாக்சிகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அதனால் சாலை வழியாக இங்கு பயணிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லை.