Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தியூ » வானிலை

தியூ வானிலை

கோடைகாலம்

தியூ நகரத்தில் கோடைக்காலம் இனிமையானதாகவே காணப்படுகிறது. இக்காலத்தில் 38°Cக்கு மேல் வெப்பநிலை உயர்வதில்லை.

மழைக்காலம்

ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் ஈரமான சூழல் மற்றும் மிதமான பருவ நிலையுடன் தியூ நகரம் காட்சியளிக்கிறது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் 20°C முதல் 25°C வரை வெப்பநிலை காணப்படுகிறது.