படேர்வாவின் மலையுச்சியில் அமைந்துள்ள பழமையான கோவிலாக ஆலாபனி கோவில் உள்ளது. இந்த கோவிலின் முதன்மையான கடவுளின் அருளை பெறும் பொருட்டாக செம்பு வாத்தியக் கருவிகளைக் கொண்டு இங்கு நடத்தப்படும் மத ரீதியான வாசிப்பிற்காக மிகவும் புகழ் பெற்றது.
இந்து கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளான ஜென்மாஷ்டமி பண்டிகை பெரும் ஆரவாரத்துடன் இந்த கோவிலில் கொண்டாடப் படுகிறது.
இந்த கோவிலின் தெய்வம் மிக மிக சக்தி வாய்ந்த கடவுளாகும். இந்த கோவிலின் சொத்தை சில காலத்திற்கு முன்னர் திருட முயன்ற ஒருவருக்கு, அவருடைய குடும்பத்தில் ஆரோக்கியமான குழந்தைகளே பிறக்காதவாறு செய்து, இந்த கடவுள் தண்டித்ததாக உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள்.



Click it and Unblock the Notifications