'படேர்வாவின் கிரீடத்திலுள்ள வைரம்' என்று அறியப்படும் சியோஜ் பசும் புல்வெளிகள் கைலாஷ் குந்த் என்ற இடத்திற்கு தெற்கில் அமைந்துள்ளது. உள்ளூர் மக்களால் சியோஜ் தார் என்று அழைக்கப்படும் இந்த இடத்தைச் சுற்றிலும் மாபெரும் பனி படர்ந்த மலைகள் உள்ளன.
உத்தம்பூர் மாவட்டதிலுள்ள ராம்நகர் பகுதிக்கு சியோஜ் நீரோடை, பள்ளத்தாக்கு வழியாக பாய்ந்து செல்கிறது. கைலாஷ் யாத்திரை செல்லும் புனிதப்பயணிகள், கேம்ப் அமைத்து தங்கி ஓய்வெடுக்க சிறந்த இடமாக சியோஜ் பசும் புல்வெளிகள் உள்ளன.



Click it and Unblock the Notifications