ஷேக் உல் அலம் என அழைக்கப்படும் ஶ்ரீநகர் விமானநிலையமே த்ராஸ் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் விமானநிலையமாகும். த்ராஸ்ஸில் இருந்து 157கிமீ தொலைவில் இந்த விமானநிலையத்தில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, ஜம்மு பகுதிகளுக்கு விமானசேவைகள் உண்டு. இந்த விமானநிலையத்தில் இருந்து பேருந்து மற்றும் தனியார் கார் வசதிகளும் உண்டு.