த்ராஸ் நகருக்கு தரைவழி பயணமாக செல்ல விருப்பமுள்ளவர்கள் பேருந்து மூலமாகவோ, தனியார் கார் மூலமாகவோ செல்லலாம். த்ராஸ் நகரத்தில் இருந்து ஸ்ரீநகருக்கு அடிக்கடி பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்லி, லூதியான, அம்பாலா, ஜலந்தர் ஆகிய நகரங்களில் இருந்து ஸ்ரீநகருக்கு பேருந்துகள் உண்டு.