400 ஆயிரம் சதுர அடிகள் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த ஷாப்பிங் மால் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய மால்களில் ஒன்றாக துர்காபூர் நகரத்திற்கு பெருமை சேர்க்கிறது.
பல்வேறு சமீபத்திய ஷாப்பிங் பிரண்டுகள் மற்றும் வசதியான மல்டிபிளக்ஸ் திரையரங்குகளைக் கொண்டிருக்கும் இடமாக இந்த மால் உள்ளது.
மையமான இடத்தில் அமைந்திருக்கும் இந்த ஷாப்பிங் மாலுக்கு பொது போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தி எளிதில் சென்று வர முடியும். எண்ணற்ற இளைஞர்கள் ஒவ்வொரு நாளும், தங்கள் பணி முடிந்து ஓய்வாக சுற்றித் திரிவதற்கு மிகவும் ஏற்ற இடமாக இந்த ஜங்ஷன் மால் உள்ளது.



Click it and Unblock the Notifications