துவாரகா ஸ்தலத்திலிருந்து 127 கி.மீ தூரத்தில் வடோதரா விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து டாக்சி மூலம் துவாரகா நகரத்தை அடையலாம். மும்பை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வடோதராவுக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன.