ட்சோங்குவில் நீண்ட நடைப்பயணம் மேற்கொள்வது ஒரு இனிமையான அனுபவம். இதற்கு காரணம் இங்குள்ள அறியப்படாத பல இடங்கள் தான், நடைபயில்கிறவர்கள் இங்கே அறியப்படாத பல ஓடைகளையும், காடுகளையும் வழியில் பார்க்கலாம். இந்த அமைதியான நகரத்தில் சிறிய மற்றும் நீண்ட தூர நடைப்பயணங்களையும் நீங்கள் திட்டமிடலாம்.



Click it and Unblock the Notifications