ட்சோங்கு பகுதியின் ஒட்டுமொத்த நிலப்பரப்பிலேயே மிகவும் அழகான இடம் க்யூஷாங் தான். இதை சுற்றிலும் காணப்படும் அழகான மலைகளும், சீசன் காலத்தில் பூக்களால் போர்த்தப்பட்டு காட்சியளிக்கும் ஏரி ஒன்றும் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்.
அமைதியான அனுபவத்தை பெறுவதற்காக பயணிகள் இரண்டு நாட்கள் இங்கே தங்கிச் செல்வது பரிந்துரைக்கப்படுகின்றது.



Click it and Unblock the Notifications