ட்சோங்குவுக்கு வந்த பிறகு லிங்தெம் கிராமத்திற்கு ஒரு முறை செல்லுங்கள். பாசிங்டன் கிராமத்தில் இருந்து இந்த கிராமத்திற்கு ஏறிச்செல்ல வேண்டும். நடைபயணம் சிறிதாக இருந்தாலும், அது அற்புதமான அனுபவமாக இருக்கும்.
இங்கிருந்து ட்சோங்கு பள்ளத்தாக்கு மற்றும் கஞ்சன்சங்கா மலை ஆகியவற்றை உடனடியாக பார்வையிட்டு அனுபவிக்கலாம்.



Click it and Unblock the Notifications