பென்டாங் கிராமம் ட்சோங்குவுக்கு அருகில் இருக்கிறது, தற்போது வடக்கு சிக்கிமில் உள்ள மாங்கன் துணைப்பிரிவில் இது அமைந்துள்ளது. பயணிகள் இந்த இடத்திற்கு வந்து பனிபடர்ந்த மலைகளை அருகாமையில் பார்த்து மகிழலாம். நடைப்பயணத்தின் மூலமாக இந்த இடத்தை அடையலாம்.