பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்ட மாதிரி லெப்கா வீடுதான் இந்த பாரம்பரிய லெப்கா வீடு அருங்காட்சியகம். இந்த கட்டிடத்திற்கு உள்ளே ஒரு அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
இவ்விடம் டீஸ்டா மற்றும் ராங்யங் சூ நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்து இருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தை சுற்றிலும் வண்ணமிகு பட்டாம்பூச்சிகளை கண்டு ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications